மீள்

மீள்

பட்டாம்பூச்சி

எழுதி தந்த கடிதத்தை எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்திருந்தாள் அவள். கவனிக்க மறந்த சிலதை, கடந்து போன சிலதை, கண்டு ரசித்த சிலதை, கழித்த நிமிடங்கள் சிலதை, சிறு […]

மீள்

செந்தாழினி

இருவரும் என்றுமே இந்த பிரிவுகளை பற்றி பேசியதே இல்லை. இருவருக்கும் இடையே இத்தனை கடல், இத்தனை மலை சடாரென முலைத்துவிடும் என்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இணையாத விரல்களும், இமைக்காத

மீள்

உடைதல்

மீனும் அப்பமும் போல பங்கிட்டு பக்குவமாய் பகிர்ந்தளிக்கும் அன்பிற்க்கே திக்குமுக்கு ஆடிப்போகிறேன். மொத்தமாய் தினித்து திணறடித்து விடாதே. கடற்மணலை அள்ளி நிரப்பிக்கொள்ள நம் இருவரின் கைகளும் போதவே

மீள்

குருதி

 எதிர்கொள்ளவே முடியாத நிகழ்வுகள் அத்தனை நுட்பமாக நிகழ்ந்துவிடுகிறது. அள்ளி முடிக்கப்படாத சிகையின் ஈரம் போல, மெதுமெதுவாய் வடிந்து உடலின் சொல்லப்படாத ஏதோ ஒரு பாகத்தை நனைப்பதை போல

மீள்

உறவு

இன்னமும் கையாள தெரியவில்லை இளவெப்பமான கை பினைப்பை உலறலுக்கு பிறகான உரசல்களை சடாரென மோதிக்கொள்ளும் விழிகளை குறுஞ்சிரிப்போடு மழுப்பும் உதடுகளை தொட்டு விளையாட துடிக்கும் கண்ணக்குழியினை புரியாத

மீள்

தேவை

யார் கண்களுக்கும் புலப்படாத ஒரு கோட்டினை கடக்க, இருவருக்குமே மனமில்லை. இருவரின் தேகச்சூடும், இருவரின் படபடப்பும், இருவரும் சொல்லி திகைக்காமல் இல்லை. கேள்விகளே இல்லா ஒருவித பதில்களுக்கு,

Scroll to Top