ஆதலால்
எல்லோரும் உறங்கும் இந்த இரவில், நீங்கள் மறந்துபோன வாசம் நிறைந்த பூக்கள் உங்கள் உடலின் எல்லா பகுதிகளிலும் முலைக்க ஆரம்பித்தது. அதற்கு அல்லி, மல்லியென எல்லா பெயர்களும் […]
இத்தனை அகலமாக விரிந்ததில்லை என் கண்கள். இத்தனை அழகாக சிவந்ததில்லை என் கண்ணங்கள். இப்படி புதிதாக சிரித்து வலித்ததில்லை என் உதடுகள். இப்படி புதிரான உணர்வுகளோடு நகர்ந்ததில்லை
முன் எப்போதும் உங்களுக்கு நடத்திராத ஒரு நிகழ்வு தான் இது. உலர்ந்த கண்களிலிருந்து உங்கள் அனுமதியின்றி ஒரு பக்கமாய் கண்ணீர் வழிகிறது. ஒரு துளி அன்பிற்கு யாசகம்
ஒரே வழியில் பயணிக்க கூடிய ரயிலை தவறவிட்ட குழந்தைகள் நாம். வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்திருந்த நாம் அருகில் வருவதற்குள் ஏதேதோ நடந்துவிட்டிருந்தது. நான் உன்னையோ, நீ என்னையோ
இப்படி கொந்தளித்து அடங்கி மீண்டும் கொந்தளிக்கும் மனதிற்கு என்ன தேவை என உங்களிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அது, செந்நிற மாலை முடிவில் இருள் கவ்வும் வேலையில்