அவனும் அவளும் பிரிவும் கனவும்
வழக்கம்போல தான். ஆனால் இம்முறை வந்த கனவில் நான் யாரோ ஒருவருடனும் நீ யாரோ ஒருவருடனும் எதிரெதிர் நின்றிருந்தோம். உனக்கும் எனக்கும் பக்கத்திலிருந்த அந்த யாரோ ஒருவரின் […]
வழக்கம்போல தான். ஆனால் இம்முறை வந்த கனவில் நான் யாரோ ஒருவருடனும் நீ யாரோ ஒருவருடனும் எதிரெதிர் நின்றிருந்தோம். உனக்கும் எனக்கும் பக்கத்திலிருந்த அந்த யாரோ ஒருவரின் […]
அன்பே, இந்த பிரபஞ்சம் அந்த ஒரு இரவில் நம்இருவரின் சுவாரசியமான பேச்சுகளின் வழியாக நம்மை நம்மிடம் தந்துவிட வழி செய்து கொண்டிருந்தது. அது காதலுக்கும் காமத்திற்கும் இடையே
இக்கரையில் நான் உன்னையும் அக்கரையில் நீ என்னையும் நினைத்தபடியே நின்றிருக்கின்றோம். சிறு அலை சிறு மேகம் சிறு காற்றுக்கு பிறகு இருவரின் இன்மையை இருவரும் உணர ஆரம்பித்திருந்தோம்.
இப்பொழுதெல்லாம் ஒரு நாள் என்பது மழை வரும் அறிகுறிகளோடே துவங்கி நீள்கிறது. எனது மாலை என்பது உனது மாலை போல சட்டென முடிந்து இருள் துவங்கிவிடுகிறது. நமது
எங்கள் இருவரின் ஒரு நாள் என்பது நடு இரவிலும், அதிகாலையிலும், சில நேரம் காலையிலும் முடிவடையும். அன்று அதிகாலைக்கும், புலர்ந்த காலைக்கும் இடையில் இருவரும் பரஸ்பரம் பகிர்ந்த