மீள்

மீள்

நீங்களும் உடலும் அகமும்

உங்கள் எல்லா இன்பத்தையும், எல்லா சிரிப்பையும், எல்லா துன்பத்தையும், ஆசைகளையும், தாபங்களையும், மோகங்களையும் இன்னும் உங்களை சமநிலையாக இருக்க வைக்கும் எந்த உணர்ச்சிகளாய் இருந்தாலும் அல்ல அது […]

மீள்

எழுதி மறைத்த கடிதம்; 1

அன்பே! எனக்கு எல்லாம் நேற்று நடந்ததை போலவே இருக்கின்றன. நாம் நடந்து திரிந்தது, சேர்ந்து சிரித்தது, சொற்களால் இணைந்து, இந்த உறவு தொடங்கும் முன்பே இருவரும் பிரிந்தது

மீள்

காதல் கரை

வா, தேனீர் அருந்த போகலாம் மஞ்சள் வெயிலில் உரையாடலை துவங்கி, நான் படித்த புத்தகம் நீ பார்த்த சினிமா என பேசித்தீர்ப்போம் பேச்சுகள் ஓய்ந்து மௌனம் சூழும்போது

மீள்

கடவுள் மனிதன்

 என்னுள் தீராமல் குறையாமல் குவிந்துக்கிடக்கும் இந்த வலிகள், குறைகள் இன்னொருவர் கடத்தியதே அல்ல இன்னொருவரால் கிடைத்ததே. மண்டியிட்டு உன்னிடம் வேண்டிக்கொண்டால் மனம் மாறிவிடும் என்றதும் அந்த இன்னொருவர்

மீள்

இப்போது இல்லை என்பது இல்லை

எல்லா பக்கமும் அடிக்கும் மழைச்சாரலுக்கு எந்த பக்கம் குடை விரிப்பதென தெரியவில்லை எல்லா பக்கங்களிலும் விழும் மழைத்துளியை எந்த பக்கத்தில் எண்ண ஆரம்பித்தாலும் முடிக்க முடியவில்லை சாலையோரம்

மீள்

சீக்கிரம் என்பது..

அன்பே! சில சமயம் நம் உரையாடலில் ஓர் நீண்ட மௌனத்திற்கு பிறகு “நாம் சந்திப்பது எப்போது?” என இருவருமே கேட்டுக்கொள்கின்றோம். பின் இருவருமே “சீக்கிரம்!” என்கின்றோம். அந்த

Scroll to Top