மீள்

அதெப்படி

அதெப்படி உன் நீண்ட கால ரணம் ஆற துவங்கியது? அதெப்படி உன் வாழ்வில் புகார்களே இல்லாமல் ஆனது? அதெப்படி உன் வானம் மட்டும் சிவந்திருக்கின்றது? அதெப்படி உன் […]

மீள்

நிகழ்வு

உங்கள் இருவருக்கும் இடையில் இதற்கு முன் நிகழ்ந்த எந்த உரையாடல்களும் அத்தனை அழுத்தமாக இருந்ததில்லை. ஏதோ முடிந்துவிட்டது போல,  எல்லாம் புரிந்துவிட்டது போல, ஒருவரை ஒருவர் பார்த்தபடி,

மீள்

அன்புகளின் சர்க்கரை

இறந்தவறின் கடிதங்களை நீங்கள் என்றாவது படித்ததுண்டா? எழுத்துகளின் எடை தாங்காமல் வெடித்து அழுததுண்டா? சில்லிட்ட கைகளில் கிடைத்த கசங்கிய பேப்பரில் உங்கள் பெயரை கண்டு திணறியதுண்டா? அடித்து

மீள்

வா பறக்கலாம்

தனிமையின் பிணியிலிருந்து எப்படி என் பக்கமாக உன்னை இழுப்பதென தெரியவில்லை அன்பே. கரம் நீட்டி கட்டிக்கொள்ளவும், காதுகளின் ஓரம் முத்தமிடவும் கண்ணீர் துடைத்து கண்ணம் தழுவவும் புலப்படாத

மீள்

அன்பின் வெப்பம்

அதிருப்தியில் வழியும் கண்ணீரை துடைத்துவிட எத்தனை கைகளும் போதாது. அது மலையின் உச்சியில் மௌன பூக்களின் புதர்களுக்கு இடையில் சுரக்கும் நீர் ஊற்று போல ஆனது. அது

மீள்

மழைக்காலம்

இப்பொழுதெல்லாம் ஒரு தூறல் விழும்போதே ஓடி ஒளிந்து விடுகிறேன். ஒரு பாதி நனைந்தால் பெரும் பாதி கரைந்ததாய் நம்ப தொடங்கிவிடுகிறேன். என்றோ உணர்ந்த குளிர் இன்று இல்லை.

Scroll to Top