கடல்: தூரத்தின் குறியீடு
இக்கரையில் நான் உன்னையும் அக்கரையில் நீ என்னையும் நினைத்தபடியே நின்றிருக்கின்றோம். சிறு அலை சிறு மேகம் சிறு காற்றுக்கு பிறகு இருவரின் இன்மையை இருவரும் உணர ஆரம்பித்திருந்தோம். […]
இக்கரையில் நான் உன்னையும் அக்கரையில் நீ என்னையும் நினைத்தபடியே நின்றிருக்கின்றோம். சிறு அலை சிறு மேகம் சிறு காற்றுக்கு பிறகு இருவரின் இன்மையை இருவரும் உணர ஆரம்பித்திருந்தோம். […]
இப்பொழுதெல்லாம் ஒரு நாள் என்பது மழை வரும் அறிகுறிகளோடே துவங்கி நீள்கிறது. எனது மாலை என்பது உனது மாலை போல சட்டென முடிந்து இருள் துவங்கிவிடுகிறது. நமது
எங்கள் இருவரின் ஒரு நாள் என்பது நடு இரவிலும், அதிகாலையிலும், சில நேரம் காலையிலும் முடிவடையும். அன்று அதிகாலைக்கும், புலர்ந்த காலைக்கும் இடையில் இருவரும் பரஸ்பரம் பகிர்ந்த
ஏதேதோ காரணம் சொல்லி விலகி இருந்தவர்கள் தான் நாம். இப்பொழுது, ஏதேதோ காரணம் சொல்லி இணைய துடிக்கின்றோம். அதிகாலையில் அந்திப்பொழுதுகளில் வெற்று உரையாடல்கள் அவசிய தேவையாக மாறியிருந்தது.
இருள் வெளுத்திராத வானத்தின் கீழ் படுத்திருந்தோம். நீயும் நானும். ஒருமுறை மேலும் கீழுமாக ஒருமுறை முன்னும் பின்னுமாக ஒருமுறை இடமும் வலமுமாக பின்னொரு முறை எல்லாமுமாக என