வாழ்
எல்லா பொழுதுகளை போல இல்லை அந்த இரவு. சரியாக சொன்னால், இதுவரை கழிந்த எந்த இரவும் அதுபோல இருந்ததில்லை. முன் எப்போதும் விட அப்போது இருவருக்குமே தெரியாமல் […]
எல்லா அன்பான சொற்களை தேடி சேர்த்து மன்னிப்பு கடிதம் எழுதி தர நீங்கள் நேசித்தவர் கட்டளையிட்டால் என்ன செய்வீர்கள்? என்றைக்கும் இல்லாத ஒரு புது கவிஞன் உங்களுள்
ஒரு துயரமான நிகழ்வை கடந்து அந்த துயரமான நாளின் முடிவில் பிதற்றலும் எரிச்சலும் மௌனமும் கலந்த சொற்களை உங்கள் மீது வீசி கண் சிமிட்டாமல் யாரேனும் உங்களையே
இத்தனை அகலமாக விரிந்ததில்லை என் கண்கள். இத்தனை அழகாக சிவந்ததில்லை என் கண்ணங்கள். இப்படி புதிதாக சிரித்து வலித்ததில்லை என் உதடுகள். இப்படி புதிரான உணர்வுகளோடு நகர்ந்ததில்லை